உடுமலையை அடுத்துள்ள ஜல்லிப்பட்டி கிளை நூலகத்தில் கோடைகால விடுமுறையையொட்டி குழந்தைகளுக்கு பாடல் பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடைபெற்றது.